அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
இன்ஷா அல்லாஹ் வருகின்ற (21/11/2020) சனிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு
மேலச்செட்டித் தெரு அல்காதிரியா பள்ளியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைப்பெறவுள்ளது.
சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும், வாழ வைத்தவர் போலாவார் !!
(அல்குர்ஆன் 5:32)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளைகள்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
Monday, November 16, 2020
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: இரத்ததான முகாம் அறிவிப்பு
Rating: 5
Reviewed By: TNTJ-AYM