FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, December 8, 2020

பேச்சாளர் பயிற்சி மன்றம் மூன்றாவது வாரமாக

Tuesday, December 8, 2020
6:10 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் 05-12-2020 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பேச்சாளர் பயிற்சி மன்றம் நடைப்பெற்றது. இதில் 6 இளைஞர்கள் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் கிளை 1 இமாம் *ராஜூதீன்* அவர்கள் பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பேச்சாளர் பயிற்சி மன்றம் மூன்றாவது வாரமாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top