FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, December 10, 2020

தெருமுனை பிரச்சாரம்

Thursday, December 10, 2020
6:25 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக புதுக்காலனியில் தெருமுனைப்பிரச்சாரம் 10-12-2020 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இலக்கை நோக்கி இளைஞனே வா! என்ற தலைப்பில் மெய்தீன் MISC மாணவர் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனை பிரச்சாரம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top