FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, December 10, 2020

இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

Thursday, December 10, 2020
6:16 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி 08-12-2020 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் நேர்வழியில் நிலைத்திருப்போம் என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் ராஜூதீன் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top