FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, January 23, 2021

இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

Saturday, January 23, 2021
9:18 AM
இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி 18-01-2021 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பிள்ளைகளை சீர்படுத்துவோம் என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் ராஜூதீன் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top