திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் பகுதியை சார்ந்த ஒரு மாற்று மத சகோதரிக்கு (வயது 21) இரண்டு கிட்னிகளும் பாதிக்கப்பட்டு இரண்டு மாத காலங்களாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
எந்த சொந்தபந்தங்களும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் காப்பகத்தில் சேர வேண்டும் என்று முடிவெடுத்து சென்னை தாம்பரத்தில் உள்ள காப்பகத்திற்கு செல்வதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அடியக்கமங்கலம் கிளை-1 நிர்வாகிகளிடம் வாகன வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்த அடிப்படையில் அதனை பரிசீலனை செய்து வாகன வசதியும், மேலும் அந்த பெண்ற்க்கு 1000 ரூபாய் 06-01-2021 அன்று வழங்கப்பட்டது.
மொத்தம் இந்த பணிக்காக செலவாகிய ரூ.6000த்தை உடனடியாக வழங்கிய சகோதரர்களுக்கு அதிக துஆ செய்யவும்.
அல்ஹம்துலில்லாஹ்...
Friday, January 8, 2021
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: மனிதநேய பணி
Rating: 5
Reviewed By: TNTJ-AYM