FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, January 5, 2021

தெருமுனைப் பிரச்சாரம்

Tuesday, January 5, 2021
12:10 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம்அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 05-01-2021 அன்று மேலச்செட்டித் தெரு மற்றும் கீழச்செட்டித் தெருவில் இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில், கிளை 1 இமாம் ராஜூதீன் அவர்கள் நமது இலக்கு எது? மற்றும் நபிவழியை பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைப் பிரச்சாரம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top