தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக
05/01/2021 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மர்க்கஸ் பயான் நடைப்பெற்றது.
இதில், மாவட்டப் பொருளாளர் சலீம் அவர்கள் தர்மம் செய்வதின் நன்மைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்