தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
09-01-2021 அன்று அதிகாலை 4 மணிக்கு ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் இரவுத்தொழுகை நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து பஜ்ர் தொழுகை பிறகு, மாணவர்களுக்கான துஆ மனனம் பயற்சி நடைப்பெற்றது.
இதில் கிளை-1 இமாம் ராஜூதீன் அவர்கள் பயிற்சியளித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
Saturday, January 9, 2021
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: துஆ மனனம் பயிற்சி மற்றும் இரவுத்தொழுகை
Rating: 5
Reviewed By: TNTJ-AYM