
நமது இணைய தளத்தையும் வேறு எந்த இணைய தளத்தையும் கணிணியில் காண்பது போல் செல்போனிலும் காண முடியும்.
இதற்காக கீழ்க்காணும் இலவச மென்பொருளை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் செல்போனில் நிறுவிக் கொள்ள வேண்டும்
http://www.opera.com/mobile/
GPRS என்ற வசதியை செல் போன் நிறுவனங்களிடம் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். யுனிகோட் அடிப்படையில் அமைக்கப்பட்ட எல்லா தமிழ் இணைய தளங்களையும் தெளிவாகப் பார்க்கலாம்.
விண்டோஸ் மொபைல் உட்பட பெரும்பாளான மொபைல் போன்களில் வேலை செய்யக் கூடியது.