.jpg)
சமீபத்தில் over load காரணமாக skyfireதனது சேவையை (நாம் இது பற்றி செய்த வெளியிட்டு நமது நேயர்கள் அதிகம் பயனபடுத்தியதாலோ என்வோ) இந்தியாவில் ஜுலை 1 முதல் நிறுத்திவிட்டது.
சற்று கூடுதல் தொழில் நுட்ப வசதி கொண்ட மொபைல்களில் பின் வரும் வழிமுறையை கையாண்டு opera mini ம்ண்ய்ண் ப்ரைவ்சரில் நமது இணையதளம் உட்பட தமிழ் யுனிகோட் இணையதளங்களை தமிழில் பார்க்க முடியும்.
ஒபேரா மினி ப்ரவ்சரின் அட்ரஸ் பாரில் config: என டைப் செய்து okபட்டனை அழுத்தவும் (பின்வரும் படத்தை பார்க்கவும்)

பிறகு Power user Settings என்ற பக்கம் இடம் பெறும் (பின் வரும் படத்தை பார்க்கவும்.)

இதில் “use bitmap fonts for complex scripts” என்ற ஆப்ஷனுக்கு சென்று அருகில் இருக்கும் No என்பதை yes ஆக மாற்றி பிறகு ok பட்டனை அழுத்திங்கள்!
தேவைப்பட்டால் ஒபேரா மினி ப்ரவ்சரை Restart செய்து நமது இணையளத்தை திறந்து பாருங்கள்! தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரிவது என்பது பயன்படுத்தப்படும் செல்போனின் தொழில்நுட்பத்தை பொறுத்தே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!
(இவ்வாறு ஒபேரா மினி ப்ரவ்சரில் தமிழில் பார்க்கும் போது உங்களின்GPRS டேட்டா சாதாரணமாக பார்ப்பதை விட அதிகமாக செலவாகும் எனவே உங்கள் ஆப்ரேட்டரின் GPRS கட்டணத்த கவனத்தில் கொள்ளுங்கள்.)
- வெப்மாஸ்டர்
நன்றி டி.என்.டி.ஜே நெட்