FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, January 3, 2011

செயற்க்குழுக் கூட்டம்

Monday, January 3, 2011
5:11 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளையில் 02/01/2011 அன்று இரவு 7.45 மணியளவில், மாவட்ட துணை செயலாளர் சகோ.இஸ்மத் பாச்சா  தலைமையில் கிளை செயற்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த சகோ.அமானுல்லா வெளியூருக்கு சென்ற காரணத்தால், தற்போதைய துணைத் தலைவராக சகோ.சபாயத்துல்லா(9789429964) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: செயற்க்குழுக் கூட்டம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top