விளம்பரம்-1
இன்ஷா அல்லாஹ்...
எதிர்வரும் 26-02-2011 சனிக்கிழமை இரவு 6-30 மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத்தெரு,EB அலுவலகம் முன்பு மாபெரும் "இஸ்லாமிய சமுதாய விழிப்புணர்வு பொதுக் கூட்டம்" நடைபெறவுள்ளது அதற்கான விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
விளம்பரம்-3
இஸ்லாமிய சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்காக அடியக்கமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள மற்றொரு போஸ்டர்(லித்தோஸ்)...
விளம்பரம்-4
இன்ஷா அல்லாஹ் 26-02-2011 அன்று நடக்க இருக்கும்
"இஸ்லாமிய சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்காக"
கீழ்காணும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
1) 25-2-2011 வெள்ளி கிழமை "உணர்வில்"எட்டாம் பக்கத்தில்
விளம்பரம் வெளியாகிவுள்ளது.
2) 25-2-2011 வெள்ளி கிழமை இரவு 10. 30 மணிக்கு இமயம் டி.வியில்
விளம்பரம் வெளியாகவுள்ளது.
3) 25,26 -2-2011 அகிய இரண்டு நாட்களும் திருவாரூர் மாவட்டம்
கேபிள் டி.வி ACN & SSC CHANNEL -களில் 48 மணி நேரம் தொடர்
விளம்பரம் வெளியாகவுள்ளது...