FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, February 11, 2011

TNTJ வின் கண்டனத்தை தொடர்ந்து பாடல் வரியை நீக்கியது விஜய் டிவி

Friday, February 11, 2011
11:00 PM
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும், ”மகான்” என்ற தொடரில் இடம்பெறும் 
பாடலில் முஸ்லிம்கள் தங்களது உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய நபிகள் 
நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு பாடல் வரி 
இடம்பெறுவதாக தெரியவந்ததை தொடர்ந்து விஜய் டிவி நிறுவனத்தாருக்கு 
டி.என்.டி.ஜே கடந்த 07.02.11 அன்று கண்டன கடிதம் எழுதியதியதோடு நேரில் 
சென்று உடனடியாக அந்த கண்டனத்திற்குரிய வரிகளை நீக்குமாறு டி.என்.டி.ஜே நேரில் வலியுறுத்தியது.

அதைத் தொடர்ந்து அந்த கண்டனத்திற்குரிய வரியை 09.02.11 அன்று முதல் 
நீக்கிவிடுவதாக விஜய் டிவி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

தற்போது விஜய் டிவி கூறியது போன்று அந்த பாடல் வரி மற்றும் காட்சியை 
நீக்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: TNTJ வின் கண்டனத்தை தொடர்ந்து பாடல் வரியை நீக்கியது விஜய் டிவி Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top