FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, April 4, 2011

TNTJ யின் தேர்தல் நிலைபாடு குறித்து பரபரப்பான பேட்டி – இமயம் மற்றும் தமிழன் டிவியில்!

Monday, April 4, 2011
7:47 AM

TNTJ யின் தேர்தல் நிலைபாடு குறித்து பரபரப்பான பேட்டி இமயம் மற்றும் தமிழன் டிவியில் நாளை முதல் ஒளிபரப்பாகின்றது. இது குறித்து அனைத்து மாவட்டம் கிளைகளிலும் பின்வரும் தகவலை நோட்டிஸாக வெளியிடவும்.
TNTJ யின் தேர்தல் நிலைபாடு குறித்து பரபரப்பான பேட்டி
———————————
இன்ஷா அல்லாஹ் 3-4-2011 முதல்..
ஞாயிறு,திங்கள்,செவ்வாய் ஆகிய கிழமைகளில் இமயம் டிவியில் இரவு 10.30 மணிக்கு.
திங்கள்,செவ்வாய்,புதன் ஆகிய கிழமைகளில் தமிழன் டிவியில் இரவு 9.0 மணிக்கு.
———————————
பாருங்கள் பார்க்கத் தூண்டுங்கள்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: TNTJ யின் தேர்தல் நிலைபாடு குறித்து பரபரப்பான பேட்டி – இமயம் மற்றும் தமிழன் டிவியில்! Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top