FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, May 11, 2011

தாவரவியல் பாடத்தில் முஸ்லீம் மாணவி முதலிடம்

Wednesday, May 11, 2011
10:01 AM

+ 2 தாவிரவியல் பாடத்தில் முதல் இரண்டு இடங்களையும் முஸ்லீம் மாணவிகள் பிடித்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் தாவரவியல் பாடத்தில் திருவாரூர் ரஹ்மத் மெட்ரிக் பள்ளி மாணவி அயனுல்மர்லியா, 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
இவரது மொத்த மார்க்குகள் 1167. இரண்டாவது இடத்தை தக்கலை புனித மேரி ஜார்ஜெட்டி பள்ளி மாணவி இர்பான் பிடித்துள்ளார்.

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தாவரவியல் பாடத்தில் முஸ்லீம் மாணவி முதலிடம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top