FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, May 14, 2011

TNTJ முதியோர் இல்லம் தஞ்சைக்கு இடம் மாற்றம்

Saturday, May 14, 2011
2:17 PM

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பக்கத்தில் செயல்பட்டு வந்த முதியோர் காப்பகம் கடந்த 10.05.11 செவ்வாய்க்கிழமை அன்று முதல் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி – பண்டாரவாடை கிளையில் செயல்பட துவங்கியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாநிலச் செயலாளர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: TNTJ முதியோர் இல்லம் தஞ்சைக்கு இடம் மாற்றம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top