FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 22, 2011

மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாமில் ஒரு சிறிய மாற்றம்

Sunday, May 22, 2011
8:28 AM

(5ஆம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள்)




(5ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த  கோடைக்கால பயிற்சி முகாமில் சிறியவருகளும் ஆர்வத்தோடு கலந்துக்கொண்டதால் நிர்வாகத்தின் ஆலோசனை படி 
(5ஆம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள்&5ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள்)
என்று இரு பிரிவுகளாக பிரிக்கபட்டு செம்மையாக நடந்துவருகின்றன.

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாமில் ஒரு சிறிய மாற்றம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top