FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, June 5, 2011

மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவுப்பெற்றது

Sunday, June 5, 2011
10:35 AM










  மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் 02-06-11 வியாழன் கிழமை நிறைவுப்பெற்றது.
இந்த இருதி வகுப்பில் உளூ பயிற்சி, தொழுகை பயிற்சி செய்முறை விளக்கத்துடன் நடைபெற்றுது.
பின்னர் இருதி தேர்வு நடைப்பெற்றது.இந்த தேர்வில் அதிக மதிபெண் பெரும் முதல் மூன்று மாணவர்களுக்கு வரும் 12-06-2011 பொதுக்கூட்டதில் பரிசுகள் வழங்கபடும் என்று அறிவிக்கபட்டது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவுப்பெற்றது Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top