அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-08-11 ஞாயிற்று கிழமை இரவு சரியாக 10:00 மணியளவில் இஷா தொழுகையும்,10:30 மணியளவில்
இரவு தொழுகையும் நடைபெற்றது.அதன் பிறகு சிறப்பு பயாண் நடைப்பெற்றது.அதன் பின் ஆலிமா அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.நமது மர்க்கஸ் சார்பாக தொழுகையில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்ப்பட்டோருக்கு சஹர் உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டது.