FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, April 15, 2012

அவசர தேவைக்கு உதவிய AYM TNTJ

Sunday, April 15, 2012
3:32 PM

அடியக்கமங்கலத்தை சேர்ந்த ஒரு பெரியவருக்கு ஏற்பட்டுள்ள சக்கரை நோயால் தனது இடது காலை அறுவை சிகிச்சை மூலம் துண்டிக்க வேண்டும்
என்று மருத்துவர்கள் கூறினார்கள். அந்த அறுவை சிகிச்சைக்கு O+ve இரத்தம் அவசரமாக தேவைப்பட்டது. அந்த பெரியவரின் மகன் நமது அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ தலைவரை தொடர்பு கொண்டார். அதையடுத்து 14-04-2012 அன்று காலை 12:00 மணியளவில் சகோ.முஹம்மது பைசல் அவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்று தனது இரத்ததை தானம் செய்தார். அல்ஹம்மதுலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அவசர தேவைக்கு உதவிய AYM TNTJ Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top