இந்த கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ தவ்ஹீத் மர்க்கஸ் சார்பாக மாபெரும் கோடைக்கால பயிற்சி முகாம் மே 01 முதல் மே 10 வரை நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் TNTJ மாநில பேச்சாளர். அபதுல் கபூர் மஸ்பாஹி மற்றும் TNTJ குவைத் மண்டல அழைப்பாளர். முஹம்மது பைசல் அவர்கள் பயிற்சியளிக்கிறார்கள்.
இதில் 107 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்...(அல்ஹம்துலில்லாஹ்...)