FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 6, 2012

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

Sunday, May 6, 2012
8:31 AM


அல்லாஹ்வன் மாபெரும் கிருபையால் 02-05-2012 அன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் TNTJ குவைத் மண்டல அழைப்பாளர். முஹம்மது பைசல் அவர்கள் வியாபாரம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top