FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 27, 2012

இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் AYM-ல் நோட்டிஸ் விநயோகம்

Sunday, May 27, 2012
12:05 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வரும் மே31 அன்று அடியக்கமங்கலம்
நடுத்தெரு தாமரைக்கேணி முகப்பில் TNTJ சார்பாக இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநில பேச்சாளர் K.S.அப்துர் ரஹமான், பிர்தவ்ஸி அவர்கள் மவ்லீதும், மீலாதும் என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார். இன்ஷா அல்லாஹ்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் AYM-ல் நோட்டிஸ் விநயோகம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top