FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, June 16, 2012

பேச்சாளர் பயிற்சி முகாம்

Saturday, June 16, 2012
5:57 PM

அல்லாவின் மாபெரும் கிருபையால் 13-06-2012 அன்று அடியக்கமங்கலம் ராஜாத்
தெரு தவ்ஹீத் மர்க்கஸில் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் என்ற தலைப்பிலலும், சகோ.ஆசிக் அவர்கள் முன்னோர்களை பின்பற்றாதீர் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பேச்சாளர் பயிற்சி முகாம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top