கணவனை இழந்து வாழும் ஒரு குடும்பத்திற்க்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை சார்பாக வாழ்வாதார உதவி ருபாய். 5000 வழங்கப்பட்டது. இதை சகோ.அப்துர் ரஹ்மான் மற்றும் கிளை நிர்வாகிகள் 12-06-2012 அன்று நேரில் சென்று வழங்கினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...