அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06-07-2012 அன்று ஜூம்ஆவிற்க்கு பிறகு
" பா.ஜ.கவுடன் கைகோர்த்த ம.ம.கட்சி " என்ற தலைப்பில் நோட்டிஸ் விநயோகிக்கப்பட்டது. நாம் என்ன செய்கிறோம் என்பதை மறந்து கொள்கை இல்லா கூட்டமாக செயல்பட்டு வரும் இவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட வேண்டும்.