அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-07-2012 அன்று மாலை சரியாக 4:20
மணியளவில் அடியக்கமங்கலம் மேலச்செட்டித் தெரு JMA.தாவூத் அப்பா காலணியில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் 2 ஆலிமாக்கள் உரையாற்றினார்கள்.
1) ஆலிமா. ஹனான் - தலைப்பு : " ரியா ஒரு சிறிய இனைவைப்பு"
2) ஆலிமா. ஜுலைஹா - தலைப்பு : " ரமளானை வரவேற்ப்போம்..."