FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, July 24, 2012

புதுப்பிக்கப்பட்ட TNTJ AYM மர்க்கஸ்

Tuesday, July 24, 2012
5:22 PM



                                    அடியக்கமங்கலம் ராஜா தெருவில் உள்ள TNTJ பள்ளிவாசல் கொட்டகை மழையினால் மிகுந்த பாதிப்படைந்தது. இதனால் தொழுகைக்கு வரும் மக்களுக்கு இடையூறாக இருந்தது. ஆகையால் சில நாட்கள் முன்பு பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டது. இதில் புதிய கீற்றுகள் மாற்றப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு, சுண்ணாம்பு அடிக்கப்பட்டு பள்ளி முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டது. இதில் எறத்தாழ  30,000 ரூபாய் செலவானது. ஆகையால் வெளிநாட்டில் வாழும் நமதூர் சகோதரர்கள், உள்ளூர் சகோதரர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து பொருளாதார சுமையை குறைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..

உங்களது நன்கொடைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

TAMILNADU THOWHEED JAMATH,
ACCOUNT NO: 097202000001221
INDIAN OVERSEAS BANK,
ADIYAKKAMANGALAM BRANCH,
TIRUVARUR DISTRICT,
PIN 611101.



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: புதுப்பிக்கப்பட்ட TNTJ AYM மர்க்கஸ் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top