Home > நோட்டீஸ் விநயோகம் > "மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் மகத்தான தீர்வு" நோட்டிஸ் விநயோகம் "மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் மகத்தான தீர்வு" நோட்டிஸ் விநயோகம் AYM-TNTJ Tuesday, July 24, 2012 5:30 PM நோட்டீஸ் விநயோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மெகாடிவி-யில் "மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் மகத்தான தீர்வு" என்ற தலைப்பில் ஒளிபரப்பாகும் P.J அவர்களின் தொடர்பயான் குறித்த 1000 நோட்டிஸ் 22-07-2012 அன்று அடியக்கமங்கலம் முழுவதும் விந்யோகம் செய்ப்பட்டது. 5:30 PM நோட்டீஸ் விநயோகம்