FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, August 22, 2012

ஃபித்ரா 2012 விநியோகம்

Wednesday, August 22, 2012
5:33 PM


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-08-2012 அன்று அடியக்கமங்கலம்,
சித்தாநல்லூர், கிடாரங்கொண்டான், கல்லுக்குடி, நீல்ப்பாடி போன்ற கிராமங்களின் வசிக்கும் ஏழைக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று TNTJ அடியக்கமங்கலம்-கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம் செய்ப்பட்டது.

ஃபித்ரா மூழு விபரம்...

உள்ளூர் வசூல் - ரூபாய். 35,765
அடியற்கைவாழ் துபை சகோதரர்கள் மூலம் - ரூபாய். 9,260
TNTJ மாநில மூலம் - ரூபாய். 50,000

மொத்தம்- ரூபாய். 95,025

மொத்த பையிகளின் எண்ணிக்கை - 305

ஒரு பையின் பதிப்பு ரூபாய் 311
 ( பொருளாக -ரூபாய் 201 + பணமாக -ரூபாய் 110 )


பையில் இருந்த பொருட்களின் விபரம்:
  1. அரிசி - 2 கிலோ
  2. சீனி - அறை கிலோ
  3. எண்னெய் - 200 கிராம்
  4. பசு நெய் - 100 கிராம்
  5. ரவ்வா - 250 கிராம்
  6. துவரம் பருப்பு - கால் கிலோ
  7. மிளகாய் தூள் - 50 கிராம்
  8. மல்லி தூள் - 50 கிராம் 
  9. மஞ்ச தூள் - 50 கிராம்
  10. கறி மசாலா - 20 கிராம்
  11. ஜவ்வரிசி - 50 கிராம்
  12. சேமியா 150 கிராம்


( மொத்த கணக்கில் மீதமுள்ள ரூபாய் 170 ஒரு நபருக்கு கொடுக்கப்பட்டது. )

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஃபித்ரா 2012 விநியோகம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top