FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, October 16, 2012

"மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?" வாரந்திர பயான்

Tuesday, October 16, 2012
9:36 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-06-2012 அன்று மாலை மஹரிப்
தொழுகைக்கு பிறகு வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர் MA, அவர்கள் என்ற " மனிதன் ஏன் படைக்கபட்டான்? " தலைப்பில் உரையாற்றினார். ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: "மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?" வாரந்திர பயான் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top