FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, December 23, 2012

மடையர்கள் பரப்பிய மாயான் காலண்டர்

Sunday, December 23, 2012
10:44 AM

மாயான் காலண்டர் கணக்கின் படி 21-12-2012 அன்று உலகம் அழுந்துவிடும்
என்று செய்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் பரப்பபட்ட பொய்யை எதிர்த்து 20-12-2012 அன்று அடியக்மங்கலம் ராஜாத் தெரு TNTJ கிளை சார்பாக 1000 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. மாற்று மத நண்பர்களுக்கும் விநியோகம் செய்து இஸ்லாமிய பார்வையில் உலகம் எப்போது அழியும் என்பதை தாவா செய்ப்பட்டது.


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மடையர்கள் பரப்பிய மாயான் காலண்டர் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top