FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, January 22, 2013

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

Tuesday, January 22, 2013
3:18 PM



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-01-2013 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு 

அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில்  வாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர்,MA அவர்கள் "தவ்ஹீத் வாதிகளின் ஒழுங்குகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top