அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-01-2013 திருவாரூர் மாவட்டம்
கடியாச்சேரியில் உலகமே திரும்பி பார்க்கும் இவர் யார்? விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாவூத் கைஸர் அவர்கள் "சுகம் தரும் சொர்க்கமும், சுட்டெரிக்கும் நரகமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதன் பின் மாநில TNTJ பொது செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "உலகமே திரும்பி பார்க்கும் இவர் யார்? " எனற தலைப்பில் உரையாற்றினார்
இப்பொதுக்கூட்டதிற்கு அடியக்கமங்கலத்தில் சுவர் ஒட்டிகள் மூலமும், துண்டு பிரச்சுரம் மூலமும் மக்களுக்கு அழைப்பு கொடுத்து கடியாச்சேரி செல்வதற்காக 20-01-2013 அன்று வாகன வசதி செய்யப்பட்டது. ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டனர்... அல்ஹம்துலில்லாஹ்...