FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, February 25, 2013

82 துஆக்களின் தொகுப்பு புத்தகம் வீடு தோறும் விநியோகம்

Monday, February 25, 2013
9:32 PM



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-02-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு TNTJ  மஸ்ஜிதுல் அக்ஸா சார்பாக துஆக்களின் தொகுப்பு (சிறிய புத்தகம் ) என்ற தலைப்பில் 82 புத்தகம் வீடு தோறும் விநியோகம் செய்யப்பட்டது.

("நபி வழி திருமணம் நடத்தியதற்கு 8 குடும்பங்களை ஊர் நீக்கம் செய்துவிட்டோம் இனி இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது " என்று பகல் கனவுக் கண்டு கொண்டு இருந்த  அனைத்து போலி சுன்னத் ஜமாஅத்தார்கள் மத்தியல் முன்னர் இருந்தைவிட ஊர் நிக்கம் செய்த பிறகு TNTJ-வின்  அதிவேக  வளர்ச்சியை கண்டு வியக்கும் அளவிற்க்கு எளிதாக மாற்றிய வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும்... )
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 82 துஆக்களின் தொகுப்பு புத்தகம் வீடு தோறும் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top