தாவா பணி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-02-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு
TNTJ மஸ்ஜிதுல் அக்ஸா சார்பாக அடியற்க்கையை சேர்ந்த ஒருவரது இல்லத்தில் திருஸ்டிக்காக கட்டபட்டிருந்த வெள்ளை கல் இஸ்லாத்தில் பாவமான காரியம் என்று தாவா செய்து அவர்களுடைய முழுவிருப்பத்துடன் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...