FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, February 4, 2013

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

Monday, February 4, 2013
7:10 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01-02-2013 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு 
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர்,MA அவர்கள் "  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top