FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, March 10, 2013

ஆலோசனைக் கூட்டம்

Sunday, March 10, 2013
10:17 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-03-2013 அன்று அடியக்கமங்கலம்
ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் கிளை செயளாலர் சலிம் அவரகள் தலைமையில்ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் கோடை விடுமுறை நாட்களில் தாவா பணியினை அதிகப்படுத்துவது சமபந்தமாக கிளை உறுப்பினர்கள் மத்தயில் ஆலோசனை செய்யப்பட்டது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஆலோசனைக் கூட்டம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top