அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
20-06-2013 அன்று அடியக்கமங்கலம்
tntj கிளை மாணவரனி சார்பாக மதியம் 2.30 மணியளவில் மேலச்செட்டித் தெரு சகோ.ஜலால் அவர்கள் இல்லத்தில்
மாபெரும் பெண்கள் பயான் நடைபெற்றது இதில்
சகோதரி. மிர்ஸாத் அவர்கள்
ரமளானை வரவேற்போம் என்ற தலைபில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.....