அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-06-2013 அன்று அடியக்கமங்கலம் tntj தவ்ஹித் மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ரமளான் சமந்தமாக கிளை தலைவர் முஸ்தாக் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களை வழங்கினர்..