FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, June 3, 2013

மாபெரும் கல்வி கருத்தரங்கம் - 2013

Monday, June 3, 2013
10:00 AM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02-06-2013 அன்று
 அடியக்கமங்கலம் TNTJ மாணவரனி சார்பாக அரசினர் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை " எங்களின் அடுத்த இலக்கு " மாபெரும் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் 80க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கல்ந்துக்கொண்டனர்..



இதில் மாவட்ட துனை செயளாளர் அஹமது சபியுல்வரா அவர்கள் தலைமை தாங்கினார்.


அதை தொடர்து மாவட்ட பேச்சாளர் சகோதரர் அனஸ் நஃபில் அவர்கள் திரண்டு இருந்த மாணவர்களுக்கு மத்தியில் " ஒன்று கூடுவது உடனே மறப்பதற்கா ? " என்ற தலைபில் உறையாற்றினார்.




அதன் பிறகு TNTJ மாநில மாணவரனி செயளாளர் அல் அமின் அவர்கள் மாணவர்களுக்கு மத்தியில் " எங்களின் அடுத்த இலக்கு என்ன? " என்று சிறிது நேரம் விளக்கினார் 

பிறகு மாணவர்கள் தங்களின் கல்வி சம்மந்தமான கேள்விகளை கேட்க தொடங்கினர்

இறுதியாக கிளை செயளாளர் சலிம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.. 

பெண்களுக்கு போதுமான வசதி இல்லாத காரணத்தினால் மாணவர்களுக்கு மட்டும் அழைப்பு கொடுக்கப்பட்டது ஆனால் இந்நிகழ்ச்சியின் முக்கியத்தை கருதி 15க்கும் மேற்ப்பட்ட பெண்கள் ஆரவத்துடன் கலந்துக்கொண்டனர்.


அல்ஹதுலில்லாஹ்...




  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாபெரும் கல்வி கருத்தரங்கம் - 2013 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top