அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-06-2013 அன்று அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக போதை பொருட்களை ஒழிக்கும் நோக்குடன் அடியக்கமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கடைகளுக்கு சென்று போதை பொருட்களை விற்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது...