புத்தக அன்பளிப்பு மாணவரனி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-07-2013 அன்று அடியக்கமங்கலம்
tntj கிளை
மாணவரணி சார்பாக கல்வி விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறை அதிகாரிக்கு மாணவரணி சார்பாக மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது