7:30 மணியளவில் TNTJ அடியக்கமங்கலம் கிளை சார்பாக ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்தில் நபி வழி பெருநாள் திடல் தொழுகை எற்ப்பாடு செய்யப்பட்டது ஆனால் மழை பெய்த காரணத்தால் திடலில் தொழுகை நடத்த முடியாமல் போனது உடனே மாற்று எற்ப்பாடு செய்து பள்ளியிலும் அடுத்த அடுத்த வீடுகளிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இக்பால் அவர்கள் உரையாற்றினார்கள்
இதில் எராளமான ஆண்களும்,பெண்களும் கலந்துக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்...