தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் அப்துல் ஹமித் அவர்கள் " இறையச்சமும் இன்றை தவ்ஹித் வாதிகளும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.இறுதியாக உணவு எற்பாடு செய்யப்பட்டது
Friday, September 6, 2013
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி
Rating: 5
Reviewed By: TNTJ-AYM