FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, October 14, 2013

குறை தீர்க்கும் & ஆலோசனைக் கூட்டம்

Monday, October 14, 2013
10:19 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-10-2013 அன்று அடியக்கமங்கலம்
tntj கிளையில் மாவட்ட துனை செயலாளர் அஹமது  சபியுல்வரா முன்னிலையில் கிளை நிர்வாகிகளின் நிர்வாகம் சம்மந்தமாகவும் தாவா பணி சம்மந்தமாகவும் குறைகள் பற்றி பேசப்பட்டது. பின்பு கூட்டு குர்பானி சமந்தமாகவும் ஹஜ் பெருநாள் தொழுகை சம்மந்தமாகவும் ஆலோசனைக் கூட்டம் நடப்பெற்றது. இதில் உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்... அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: குறை தீர்க்கும் & ஆலோசனைக் கூட்டம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top