FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, October 14, 2013

கிளை மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம்

Monday, October 14, 2013
10:46 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-10-2013 அன்று அடியக்கமங்கலம்
tntj கிளையில் மாவட்ட மாணவரனி செயலாளர் மீரான் நூஹ் அவர்கள் தலைமையில் கிளை மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம் நடைப்பெற்றது . இதில் குவைத் மண்டல அழைப்பாளர் ஃபைசல் அவர்கள் சிறிது நேரம்       இறையச்சம் என்ற தலைப்பில் உறையாற்றினார். பிறகு மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம் நடைப்பெற்றது இதில் கிளையில் மேலும் தாவா பணியை அதிகப்படுத்தும் வகையில் ஆலோசனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கிளை மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top