tntj சார்பாக இரவு 10.15 மணி முதல் 12.00 மணிவரை தர்பியா முகாம் நடைப்பெற்றது . இதில் குவைத் மண்டல அழைப்பாளர் முஹம்மது ஃபைசல் அவர்கள் நோன்பின் சட்டங்கள் என்ற தலைப்பில் உறையாற்றினார். பிறகு 12.00 மணி முதல் 12.30 மணி வரை கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு நிகழ்ச்சிக்கு வந்திருந்த சகோதரர்களுக்கு அரஃபா நோன்பிற்காக சஹர் உணவு எற்பாடு செய்யப்பட்டது. 15-10-2013 அன்று அரஃபா நோன்பிற்காக இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
அரஃபா நோன்பிற்காக சஹர் & இஃப்தார் நிகழ்ச்சி
Thursday, October 17, 2013
|
9:09 PM | அராஃபா நோன்பு |