அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-10-2012 அன்று காலை சரியாக 7:30
மணியளவில் TNTJ அடியக்கமங்கலம் கிளை சார்பாக ராஜாத் தெரு
தவ்ஹீத் மர்க்கஸ் வளாகத்தில் ஈதுல்-அல்ஹா தியாக திருநாள் நபிவழி திடல் தொழுகை நடைப்பெற்றது.
இதில் குவைத் மண்டல அழைப்பாளர் முஹம்மது ஃபைசல் அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகம் என்ற தலைப்பில் உறையாற்றினார்.
ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் புத்தாடை அனிந்தவர்களாக தொழுகையில் கலந்துக்கொண்டர். அதன் பின் அமைதியாக அமர்ந்து பெருநாள் உரையை செவிமடுத்தனர்.
பின் அனைவரும் சந்தோசமான முறையில் திடலைவிட்டு கலைந்தனர். இதில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...
அறுபது ஆண்டுகள் உறங்கியது போதும்.
இப்போது விழித்து விட்டோம்
என ஆள்வோருக்கு உணர்த்திட
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
அலைகடலெனத் திரண்டு வா
மனிதக் கடலாய் சங்கமிப்போம்.
நாள் ஜனவரி 28
இடம்: திருச்சி
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்